ஆசிய கோப்பை டி20: பாகிஸ்தானிடம் இந்தியா தடுமாற்றம்

கத்தார் தலைநகர் தோகாவில் U19 ஆசிய கோப்பை டி20 போட்டியில், ஜிதேஷ் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய இந்திய அணி, 19 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகித் அசிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி