ஆஷா போஸ்லே மறைவு: அவர் பாசத்தை மறக்க முடியாது - இளையராஜா உருக்கம்

புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே அவர்களின் மறைவிற்கு இசைஞானி இளையராஜா வீடியோ வாயிலாக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஆஷா போஸ்லே தன் மீது அளவற்ற பாசமும், அன்பும் வைத்திருந்ததை எப்போதும் மறக்க முடியாது என இளையராஜா அந்த வீடியோவில் மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்திய திரையிசை உலகின் ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பு குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி