'ராஜா ராணி'க்கு பின் இணையும் ஆர்யா - ஜிவி கூட்டணி!

நடிகர் ஆர்யாவின் 40வது படத்தின் பூஜை, அவரது பிறந்தநாளான இன்று நடைபெற்றது. வேட்டுவம் படத்தில் வில்லனாக நடித்துவரும் ஆர்யா, புதிய படத்தை நிகில் முரளி தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ராஜா ராணிக்கு பிறகு ஆர்யாவுக்கு மீண்டும் காதல் கதாபடத்திற்கு இசையமைப்பதாக ஜிவிபி தெரிவித்ததால், இது காதல் படம் என புரிகிறது. மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி