அடுத்தடுத்து உயிரிழக்கும் கலைஞர்கள்.. படக்குழு அதிர்ச்சி

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த, 'காந்தாரா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்புக்கு வந்த நடிகர் விஜூ வி. கே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞரான கபில், சௌபர்னிகா நதியில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில், சமீபத்தில் நகைச்சுவை நடிகர் ராகேஷ் புஜாரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அடுத்ததடுத்து நிகழும் உயிரிழப்புகளால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

நன்றி:பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி