கலைஞர் பிறந்தநாள்: 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கிய முன்னாள் MLA எஸ்.ஆர்.ராஜா

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்தநாளையொட்டி, தாம்பரத்தில் இன்று (ஜூன் 3) பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தாம்பரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு, சுமார் 5,000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி