* திருமணமாகாத மகன் அல்லது மகள் TNPSC உள்ளிட்ட அரசுப் பணிகளில் சேர்ந்திருந்தால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப தலைவி இத்திட்டத்தில் பயனாளியாக இருக்க முடியாது.
* TNPSC தேர்வில் வெற்றி பெற்ற திருமணமான பெண்களும் இத்திட்டத்தில் பயனாளியாக இருந்தால் அவர்களின் பெயர் நீக்கப்படும். அந்தவகையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.