கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்: திமுக தொண்டர்கள் பேரணி

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக ஒன்றிணைந்து பேரணியாக சென்றனர். இப்பேரணியில் கலைஞரின் திருவுருவ புகைப்படத்தை கைகளில் ஏந்தியபடியும், கழகத்தின் கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி