கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகாரளித்தும் அரசு நடவடிக்கை எடுக்காமல் உயர்நீதிமன்றத்தில் பொய் கூறியதாக உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். இவ்விவகாரத்தை மறைத்த தலைமைச் செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை விடுப்பில் அனுப்புவதுடன், ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி: பாலிமர்