ராணுவ வீரர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி

இந்திய ராணுவ வீரர்கள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, தற்போது சில முக்கிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, வீரர்கள் மற்றவர்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பார்க்க மட்டுமே முடியும்; ஆனால், எந்தவொரு பதிவிற்கும் 'லைக்' போடவோ அல்லது 'கமெண்ட்' செய்யவோ அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி