ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு தடை விதித்த நீதிமன்றம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது சரியல்ல என அரசு வாதிட்டது. இதை கேட்ட நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

நன்றி: bnctimestn

தொடர்புடைய செய்தி