“புதிய முதலீடுகள், வேலைவாய்ப்புகள் பெருகும்”.. அமைச்சர் கீர்த்தனா நம்பிக்கை

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ரூ.4,414 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்த அவர், இந்த நிதி ஒதுக்கீடு புதிய முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும் என்றார். மேலும், தமிழ்நாட்டை உலகின் முன்னணி தொழில் மற்றும் முதலீட்டு மையமாக உயர்த்தும் உறுதியான அடித்தளமாக இது அமையும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி