திருச்சி கணவருடன் பைக்கில் சென்ற மனைவி விபத்தில் பலி

திருச்சி வடக்கு தாராநல்லூர் வீரம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா இவர் தனது மனைவி சாந்தியுடன் இன்று காலை காந்தி மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சாந்தி மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியநடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி