இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிக்குச் சென்ற இவரது மனைவி திரும்பி வந்து பார்த்தபோது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததைக் கண்டு கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாலக்கரை காவல் நிலைய போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து ஆன்லைன் ரம்மி பணம் இழப்பால் தற்கொலை செய்து கொண்டாரா வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது