கடந்த 21.09.2023 அன்று ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து தரம் சர்மாவை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து இருவரும் அவர்களது சொந்த ஊருக்குத் தப்பித்துச் சென்றனர். இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சச்சின் குமார் 18 மாதங்களுக்குப் பிறகு திருச்சிக்கு ரயிலில் வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்று (மார்ச் 23) இரவு திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் வைத்து சச்சின் குமாரை துறையூர் போலீசார் கைது செய்தனர்.
‘திமுகவுக்கு பொறாமை’.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்