அப்போது தளபதி சிறுமியிடம் வந்து பேசி உள்ளார். இதனைக் கண்ட சிறுமியின் உறவினர்கள் தளபதியை பிடித்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து தளபதி அளித்த புகார் பேரில் சிறுமி தரப்பினர் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமியிடம் தேவையில்லாமல் பேசியதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தளபதி மீது போலீசார் மற்றொரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?