பெரம்பலூர்: தகாத உறவில் பிறந்த குழந்தை.. கொலையா?

வேப்பந்தட்டை அருகேயுள்ள பிம்பலூா் கிராமத்தில், கோவிந்தம்மாள், இவரது கணவர் மணிகண்டன் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். இந்தநிலையில் கோவிந்தம்மாள் வனப்பகுதியில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டாா். பின்னா், அவா் மயங்கிக் கிடந்த இடத்தின் அருகிலுள்ள புதரில் ஆண் சிசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீஸாா் குழந்தை பிறக்கும்போதே இறந்ததா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதா என கோவிந்தம்மாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி