மேலும் மாந்திரீக பூஜை செய்ய எனது புகைப்படத்தை கொடுத்துள்ளார். மேலும் என்னை வாகன விபத்து போல் கொலை செய்ய போலி சாமியாருக்கு வங்கி மூலம் லட்சக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளார். எனது தந்தையின் சாவுக்கு காரணம் என்று வெளிப்படையாக கூறியதால் ஆத்திரமடைந்த ரமேஷ்கிருஷ்ணன் போலி சாமியார் ரகுவுடன் சேர்ந்து என்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் ரமேஷ்கிருஷ்ணன், போலி சாமியார் ரகு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ரமேஷ் கிருஷ்ணனை கடந்த 21-ந்தேதி போலீசார் கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் போலி சாமியார் ரகுவை பெரம்பலூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு