இவர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகிறது. இதுவரை இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சரவணன் பின்னர் வீடு திரும்பவில்லை. சரவணன் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு