இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பெல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெல் போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சண்முகம் இறப்பிற்கான காரணம் என்ன? சண்முகம் உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா? அலுவலக அறைக்குள் எப்படி துப்பாக்கி வந்தது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெல் நிறுவனத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண விருந்தில் பேதி மருந்து.. ஆற்றங்கரைக்கு ஓடிய விருந்தினர்கள்