உய்யக்கொண்டான் வாய்க்காலில் ஆண் சடலம்

திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் குழுமாயி அம்மன் கோவில் அருகே உள்ள தொட்டிபாலம் பகுதி வாய்க்காலில் இறந்த நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கிடைத்ததுகிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கே வாய்க்காலில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்வைத்தனர். மேலும் இறந்தவர் யார்யார், அவர் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி