புத்தாநத்தம்: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

மணப்பாறை புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணப்பட்டி மேல்பாகம் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12,000 ரூபாய் ரொக்கம், 12 செல்போன்கள், 8 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி