சமயபுரம் அருகே கஞ்சா விற்றவர் கைது

திருச்சி சிதம்பரம் நெடுஞ்சாலையில் உள்ள மாடக்குடி பகுதியில் சமயபுரம் காவல் நிலைய போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி