பெரம்பலூர்: வேளாண் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை

பெரம்பலூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரியில் பி.எஸ்சி அக்ரி இரண்டாம் ஆண்டு மாணவி இளவரசி (20) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகளிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உறவினர் மகன் தற்கொலை செய்து கொண்டதால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளின் அச்சத்தைப் போக்க கல்லூரிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி