அரியலூரில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் கடன் செயலாக்க அலுவலர் (Loan Processing Officer) பதவி காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/25052310280306354 என்ற இணையதள லிங்கை விண்ணப்பியுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தொடர்புடைய செய்தி