வெண் பாதரசம் கேரளா பதிவு எண் கொண்ட கார் பறிமுதல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கேரள மாநில பதிவெண் கொண்ட காரில் ரூ50 லட்சம் மதிப்பிலான 110 கிலோ வெண் பாதரசம் கடத்த முயன்றபோது போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த ஐந்து பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்ததில் வெண் பாதரசம் கண்டறியப்பட்டது.

தொடர்புடைய செய்தி