இந்நிலையில் பட்டியலினத்தவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட பொது மருத்துவமனையை அரியலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் விசிகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து விசிகவினர் கலைந்து சென்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்