அரியலூரில் கிராம உதவியாளர்கள் சாலை மறியல் – கோரிக்கைகள்

அரியலூர் அண்ணா சிலை அருகே கிராம உதவியாளர்கள் காலமுறை ஊதியம், அரசு ஊழியர்களுக்குரிய சலுகைகள், காலிப் பணியிடங்கள் நிரப்புதல், தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தொடர்புடைய செய்தி