மேலும், நோட்டுகளை கிழித்தெறிந்து வகுப்பறை முழுவதும் குப்பைகளாக்கி வைத்துள்ளனர். இன்று பள்ளித் திறப்பை முன்னிட்டு வகுப்பிற்கு வந்து ஆசிரியர்களும், மாணவர்களும் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கடும் பனிமூட்டம் மற்றும் மழைக்கு வாய்ப்பு