கிறிஸ்துவ மக்கள்களின் 40 நாட்கள் தவகாலம் ஆரம்பம்

கிறிஸ்தவ மக்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று (பிப். 18) முதல் தொடங்கியது. ஆண்டிமடம் பங்கு புனிதமார்ட்டினார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தவக்காலத்தை முன்னிட்டு ஜெப மாலை அணிந்து கொண்டனர். தொடர்ந்து சாம்பல் புதன் விழா அனுசரிக்கப்பட்டது. இதில் தென்னை ஓலைகளை எரித்து பெறப்பட்ட சாம்பலை நெற்றியில் வைத்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி