அரியலூர் மாவட்டத்தின் மழை அளவு!

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. இதில் ஜெயங்கொண்டத்தில் அதிகபட்சமாக 10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருமானூரில் 2 மி.மீ, செந்துறையில் 1.2 மி.மீ, ஆண்டிமடத்தில் 4.6 மி.மீ, குருவாடியில் 3.5 மி.மீ, சுத்தமல்லி நீர் தேக்கத்தில் 5 மி.மீ மழை பெய்துள்ளது. அரியலூரில் 0.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி