அரியலூரில் வெற்றியாளர்களுக்கு பரிசு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செம்மொழி நாள் விழா கட்டுரைப் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி வழங்கினார்.

தொடர்புடைய செய்தி