கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான கபடி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். குடியரசு தின விளையாட்டு போட்டிகளைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் போட்டியில், மாணவிகள் திறம்பட விளையாடி இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். இவர்களின் வெற்றிக்கு கிராம மக்கள் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி