ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அறிவிப்பு

தீபாவளி திருநாளை முன்னிட்டு நமது ஜெயங்கொண்டம் ஒழுங்குமறை விற்பனைக் கூடமானது நாளை 30/10/24 மட்டுமே செயல்படும் மேலும் வயாழன் முதல் ஞாயிறு வரை நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதால் விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்து வந்து சிரமப்பட வேண்டாம் மேற்படி நமது விற்பனைக்கூடம் மீன்டும் 04/11/24 திங்கள் முதல் வழக்கம் போல் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி