அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே துளாரங்குறிச்சி ஊராட்சியில், பொதுநிதி திட்டம் 2025–2026-ன் கீழ், சூரியமணல் வடக்கு தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து மேற்கு பக்கம் உள்ள தெருவிற்கு புதிய குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணியினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க. சொ. க. கண்ணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.