அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த MLA

அரியலூர் மாவட்டம் அய்யூர் ஊராட்சியில், கனிமங்கள் சுரங்கங்கள் திட்டம் 2023-24 கீழ், அய்யூர் கிராமத்தில் ரூ. 13.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை, இன்று ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கூட்டுறவு துணை பதிவாளர் சாய் நந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சாமி, ஆண்டிமடம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி