பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் சிவசங்கர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்ட தலைவர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி பள்ளி மாணவ மாணவிகளுடன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர். உடன் மாவட்ட நிர்வாகிகள் அரியலூர் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.