உடையார்பாளையம் திரௌபதி அம்மன் கோவிலில் மகாபாரதம் பாடல்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் திரௌபதி அம்மன் கோவிலில் காப்பு கட்டி திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தினமும் மகாபாரதம் பாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மகாபாரதத்தைப் பாடி, திரௌபதி அம்மனை தரிசித்து அருள் பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சி பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி