அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், உதவும் கரங்கள் தனியார் அமைப்பின் சார்பில் இன்று (பிப். 8) அன்னதான சேவை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, உணவுப் பொட்டலங்களைப் பெற்றுச் சென்றனர். இந்த சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.