ஜெயங்கொண்டம்: 200 மாணவர்கள் ஒரே நேரத்தில் 4 போட்டிகளில் சாதனை முயற்சி

ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம், கராத்தே, யோகா, ஸ்கேட்டிங் ஆகிய நான்கு போட்டிகளில் ஒரே நேரத்தில் 40 நிமிடங்கள் பங்கேற்று சாதனை படைத்தனர். இதன் மூலம் 30 நிமிட முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டது. அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி