அரியலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி.. சம்பவ இடத்தில் பலி

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, விளாங்குடி பாலத்துக்கு முன்பு
06. 06. 2025 இரவு சுமார் 07. 00 to 09. 30 மணிக்குள் மேற்கண்ட பெயர் முகவரி தெரியாத நபர், அடையாளம் தெரியாத வாகனத்தால் மோதி சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார். பிரேதம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. இவரைப் பற்றி தகவல் ஏதேனும் தெரிந்தால் கயார்லாபாத் காவல் நிலையம் 9498100709, திரு. வேலுச்சாமி காவல் ஆய்வாளர் 9498159870 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி