அரியலூர்: மரக்கன்றுகள் நட்டு வைத்த பாஜக

அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், அக்கட்சியின் மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தலைமையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்வில், மாவட்ட பொதுச்செயலாளர் மருது சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் பழனிசாமி. ஒன்றிய தலைவர் அருண்குமார் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்

தொடர்புடைய செய்தி