அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா சாஸ்திரி அவர்களின் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் தலைமையிலான குழுவினர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதன் மூலம் போதைப் பழக்கத்தின் ஆபத்துகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி