அரியலூர்: புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அப்பகுதி விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, நேற்று விக்கிரமங்கலம் மாரியம்மன் கோயில் அருகே புதிய நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இது அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி