அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 10,000 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 40 பிரிவுகளில் இணையவழி திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்து மேலும் விவரங்கள் அறிய 04329 220087 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி குழந்தைகளின் உயர் கல்விக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.