அரியலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள ஒரு பதிவுரு எழுத்தர் காலிப்பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் அரியலூர் மாவட்ட இணையதளத்தில் (https://ariyalur.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மார்ச் 9-ம் தேதிக்குள் மேற்கண்ட முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி