அரியலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பாக பணி புரிந்த மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சித்ரா, கிரைம் டீம் உதவி ஆய்வாளர் ராஜவேல், கீழப்பழுவூர் மீன்சுருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணகுமார் ஆனந்தன், தனி பிரிவு காவலர் முருகானந்தம் ஆகியோர்களை எஸ்பி தீபக் ஸ்வாட்ச் பாராட்டி சான்றுகளை வழங்கினார்.