உடையார்பாளையத்தில் நிலப்பிரச்சினை காரணமாக விவசாயி தேவேந்திரனை (60) சுதாகர், அவரது மனைவி ரஞ்சிதா மற்றும் உறவினர் சுதா ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுதாகர் உட்பட மூவரை காவல்துறை கைது செய்துள்ளது.