அரியலூர்: 111 பேர் தேர்வு எழுதவில்லை

அரியலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8563 பேர் எழுத இருந்த நிலையில், 8452 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 68 மாணவர்கள் மற்றும் 43 மாணவிகள் என மொத்தம் 111 பேர் தேர்வு எழுத வரவில்லை. தனித் தேர்வர்களில் 140 பேர் தேர்வு எழுதியதில், 5 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகள் என மொத்தம் 8 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி