அரியலூர் மாவட்டத்தின் பழமையான அரிமா சங்கமான தா. பழூர் அரிமா சங்கத்தில் புதிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பொருளாளராக அணைக்குடம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். பதவி பெற்ற நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.