பாமக மாவட்ட செயலாளர் கோ. தமிழ்மறவன், திருமால்வளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது.இன்று காலை 10 மணிக்கு அரியலூர் மாவட்ட பாமக பொதுக்குழு என ராமதாஸ் ஆதரவு மாவட்ட செயலாளர், தனி வீடு ரவி அறிவித்துள்ள நிலையில் இதுவரை கூட்டம் தொடங்கப்படவில்லை. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டத்தில் இருந்து கூடுதல் காவல்துறையினர் குவிப்பு.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை